×
Saravana Stores

ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு


ஜப்பான்: ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. ஹோன்ஷ அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் வெளியேறினர். ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : western Japan ,Japan ,part of ,Honsha ,of ,Dinakaran ,
× RELATED ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்...