×

நாளை முதல் ஜன.1ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு..!!

சென்னை: அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிந்ததை அடுத்து நாளை முதல் ஜனவரி 1-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

The post நாளை முதல் ஜன.1ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...