×

ஜனவரி 9ம் தேதி தேமுதிக மாநாடு: பிரேமலதா அறிவிப்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து கடலூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று பிரேமலதா அறிவித்துள்ளார். 2026 தேர்தலை ஒட்டி மாநிலங்களவை சீட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே அந்த தேர்தலை ஒட்டிதான் எங்களின் அரசியல் நகர்வு இருக்கும். தங்கள் கூட்டணியில் தேமுதிக தொடர்வதாக அதிமுக இன்று அறிவித்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.

The post ஜனவரி 9ம் தேதி தேமுதிக மாநாடு: பிரேமலதா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Temuthiga Conference ,Premalatha ,Chennai ,Adimuka alliance ,Cuddalore ,2026 ELECTION ,Temuthika Conference: Premalatha Announcement ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி