×

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: குல்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார்.

The post ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Kulgam ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – வீரர் காயம்