×

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து விபத்தில் குழந்தைகள் உட்பட 19 பேர் காயம்..!!

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்தில் குழந்தைகள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து சாலையை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்.

The post ஜம்மு-காஷ்மீரில் பேருந்து விபத்தில் குழந்தைகள் உட்பட 19 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Samba district ,Dinakaran ,
× RELATED 4வது நாளாக முழு அடைப்பு போராட்டம் பாக்....