×

இஸ்ரேல் தாக்குதலில் 60 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு..!!

காஸா: காஸா பகுதியில் இரவு நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். என்கிளேவின் தெற்கில் உள்ள கான்யூனிஸ் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவப் படை முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post இஸ்ரேல் தாக்குதலில் 60 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Palestinians ,Israel ,GAZA ,GAZA REGION ,Dinakaran ,
× RELATED பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பால் மோதல்:...