×

செப்.9-ல் விற்பனைக்கு வருகிறது ஐபோன் 16 செல்போன்

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 வகை செல்போன் செப்டம்பர் 9-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. ஐபோன் 16 வகை செல்போன் விற்பனைக்கு வருவதால் ஐபோன் 15 வகை செல்போன்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

The post செப்.9-ல் விற்பனைக்கு வருகிறது ஐபோன் 16 செல்போன் appeared first on Dinakaran.

Tags : Washington ,Apple ,Dinakaran ,
× RELATED சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத்...