![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32569535/thumb.jpg)
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 3 அசையும் சொத்துக்கள், ஒரு அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
The post ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் appeared first on Dinakaran.