×

மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவை துண்டிப்பு ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிப்பு

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவை துண்டிப்பு ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மே3 வரை இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன்10வரை நீடிக்கப்பட்டுள்ளது.

The post மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவை துண்டிப்பு ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,
× RELATED மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது