கான்பரா: சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலிய அரசு உயர்த்தியது. இந்திய மதிப்பில் ரூ.40,000 ஆக இருந்த விசா கட்டணத்தை ரூ.89,000 ஆக உயர்த்தியுள்ளது.
The post சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியது ஆஸ்திரேலிய அரசு appeared first on Dinakaran.