×

ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

பெர்த்: பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி 100*, கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்தனர்.

 

The post ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி! appeared first on Dinakaran.

Tags : Perth ,Perth Test ,Indian ,Jaiswal ,Virat Kohli ,team ,Dinakaran ,
× RELATED இந்திய வீராங்கனை மந்தனா உலக சாதனை