×

ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை!

ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அசத்தியுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 22-வது தங்கப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.

 

The post ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை! appeared first on Dinakaran.

Tags :
× RELATED யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் ஸ்பெயின் அணி