×

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் 1,000 ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சாதனை!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் 1,000 ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். ஓராண்டில் 8 முறை 1,000 ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சாதனை படைத்தார்.

 

The post ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் 1,000 ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சாதனை! appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Dinakaran ,
× RELATED ஆரஞ்ச் தொப்பி பெருமைதான்…ஆனால்...