×

தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் பாரதியார் ஆற்றிய பெரும்பணிகளை போற்றி வணங்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் பாரதியார் ஆற்றிய பெரும்பணிகளை போற்றி வணங்குவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது X-வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்து புரட்சி நிகழ்த்தியவர் மகாகவி பாரதியார் என பாரதியாரின் 142-வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

The post தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் பாரதியார் ஆற்றிய பெரும்பணிகளை போற்றி வணங்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Bharatiyar ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,
× RELATED அடுத்த நிதி நிலை அறிக்கையில்...