×

இந்தியா கூட்டணி தகர்ந்துவிடும் என நினைத்த மோடியின் கனவு தகர்ந்துவிட்டது: நிதிஷ்குமார் பேட்டி

மும்பை: இந்தியா கூட்டணி தகர்ந்துவிடும் என நினைத்த மோடியின் கனவு தகர்ந்துவிட்டது என்று நிதிஷ்குமார் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவை பிரிக்க நினைக்கும் பாஜகவின் திட்டம் நிறைவேறாது என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

The post இந்தியா கூட்டணி தகர்ந்துவிடும் என நினைத்த மோடியின் கனவு தகர்ந்துவிட்டது: நிதிஷ்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,India alliance ,Nitish Kumar ,Mumbai ,India ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடுகளை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்