×

இந்தியாவில் ஒரே நாளில் 2,109 பேருக்கு கொரோனா; 15 பேர் பலி..!!

டெல்லி: இந்தியாவில் நேற்று 1,331 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 2,109பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,72,800ல் இருந்து 4,49,74,909 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும்15 பேர் பலி; உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,707ல் இருந்து 5,31,722ஆக அதிகரித்துள்ளது.

The post இந்தியாவில் ஒரே நாளில் 2,109 பேருக்கு கொரோனா; 15 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,
× RELATED இந்தியா கூட்டணிக் கூட்டம்: முதல்வரின் டெல்லி பயணம் ரத்து