×

பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியது இந்தியா

டெல்லி: பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பியது. இந்திய விமானப்படையின் C-17 விமானம் மூலம் மனிதாபிமான உதவிகள் அனுப்பிவைத்துள்ளனர். 6.5 டன் அளவிலான மருத்துவ உதவிகள், 32 டன் பேரிடர் நிவாரண பொருட்கள் அனுப்பிவைத்தனர். அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளும் பாலஸ்தீனத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

The post பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Palestine ,Delhi ,Indian Air Force ,Dinakaran ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...