×

இந்திய – வங்கதேச எல்லையில் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாவில் இந்திய – வங்கதேச எல்லையில் உள்ள சோதனை சாவடியில் கடத்தல்காரர்கள் சிக்கினார். வங்கதேசத்தில் இருந்து வந்த இருவரை பிடித்து சோதனையிட்டதில் ரூ.4 கோடி மதிப்புள்ள 52 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பேருந்தில் தங்கம் கடத்தி வந்த முஸ்தபா, உதவியாளர் மதூர் ரகுமான் அகண்டாவை எல்லை பாதுகாப்புப்படை போலீசார் கைது செய்தனர்.

The post இந்திய – வங்கதேச எல்லையில் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Indian—Bangladesh ,Kolkata ,India-Bangladesh border ,24 Parkhana ,West Bengal ,Indian ,Bangladeshi ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து