- இந்தியா
- கூட்டணி ஆலோசனை
- சரத்பர்வர்
- தில்லி
- சரத்பவர்
- கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
- இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
- தின மலர்
டெல்லி: இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்தியாவை பாதுகாக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மும்பையில் 2 நாட்கள் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
The post இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்: சரத்பவார் பேட்டி appeared first on Dinakaran.