×

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளில் 93% திரும்பப் பெறப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி தகவல்

சென்னை: நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளில் 93% திரும்பப் பெறப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31வரை ரூ. 23.32 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ. 2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. திரும்பப்பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 87%வைப்புத் தொகையாகவும், 13%பிறமதிப்பு நோட்டுகளாவும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். ரூ. 2,000 நோட்டுகளை செப்டம்பர் 30வரை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

The post நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளில் 93% திரும்பப் பெறப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.

Tags : RBI ,Chennai ,Dinakaran ,
× RELATED ரிசர்வ் வங்கிக்கு மாஜி கவர்னர் எச்சரிக்கை