×

I.N.D.I.A கூட்டணியின் கூட்டம், பாஜகவினரை அச்சப்பட வைத்துள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: I.N.D.I.A கூட்டணியின் கூட்டம், பாஜகவினரை அச்சப்பட வைத்துள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை திமுக தொடர்ந்து எதிர்க்கும் என்று சென்னையில் அமைச்சர் உதயநிதி பேட்டி அளித்துள்ளார்.

The post I.N.D.I.A கூட்டணியின் கூட்டம், பாஜகவினரை அச்சப்பட வைத்துள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : INDIA ,alliance ,BJP ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,INDIA alliance ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடுகளை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்