×

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம்

டெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதியுள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது; இந்த முக்கிய பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

The post எதிர்க்கட்சி தலைவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் appeared first on Dinakaran.

Tags : Home Minister ,Amitsha ,Delhi ,Parliament ,Manipur ,Dinakaran ,
× RELATED டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி?