சென்னை: என் சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் போட்டியிடுவேன், சந்தேகமே வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். பாஜகவை விட்டு அதிமுக தனியாக பிரிந்து வந்தாலும் அதிமுகவை பாஜக விடுவதாக இல்லை எனவும் அவர் பேசியுள்ளார்.
The post என் சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் போட்டியிடுவேன்; சந்தேகமே வேண்டாம்: திருமாவளவன் appeared first on Dinakaran.