×

பல ஹிட் படங்களை கொடுத்த விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்: செல்லூர் ராஜு வரவேற்பு

சென்னை: நான்கைந்து படங்களில் நடித்த விஷாலே முதல்வர் எனக் கூறி வருகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லார் ராஜு தெரிவித்துள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்த விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம் எனவும் வரவேற்பு அளித்துள்ளார். விஷால், விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்தார்.

The post பல ஹிட் படங்களை கொடுத்த விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்: செல்லூர் ராஜு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Vijay ,Sellur Raju ,Chennai ,Former minister ,Sellar Raju ,Vishale ,chief minister ,
× RELATED திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும்...