×
Saravana Stores

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து பழனி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல்: உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து பழனி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை பழனி தேவஸ்தானம், நகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர்.

The post உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து பழனி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Palani Kriwalabadi ,Dindigul ,Palani Devasthanam ,Municipality ,Highway Department ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள...