- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வானிலை மையம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- கோயம்புத்தூர்
சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூரிலும் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
The post தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.