×

செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை..!!

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, செம்பரம்பாக்கம், திருமழிசை, திருவள்ளூரில் கனமழை பெய்து வருகிறது.

The post செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Sembarambakkam ,Chengalpattu ,Chembarambakkam lake ,Sriperumbudur ,Irunkattukottai ,Tirumashisai ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை