×

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும் : வானிலை ஆய்வு  மையம்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 40 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும் : வானிலை ஆய்வு  மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Chennai Meteorological Survey Centre ,Chennai ,
× RELATED 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு