×

தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உடன் இடைநிலை ஆசிரியர்கள் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை!

சென்னை: தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உடன் இடைநிலை ஆசிரியர்கள் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் வலிவுறுத்தியுள்ளனர்.

 

The post தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உடன் இடைநிலை ஆசிரியர்கள் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை