×

இனிய பொங்கல் இந்தியப் பொங்கல் ஆகட்டும்; திமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

சென்னை: இனிய பொங்கல் இந்தியப் பொங்கல் ஆகட்டும் என்று திமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகப் பொங்கல் நன்னாள் கொண்டாடப்படுகிறது. சாதி – மத பேதமற்ற சமத்துவத் திருநாள்! ஆரியப் பண்பாட்டுத் தாக்கம் ஏதுமின்றி, திராவிடர்களாம் தமிழர்களின் தனிச் சிறப்புமிக்க தொன்மைமிகு பண்பாட்டின் கொண்டாட்டமாக அமைந்திருப்பது தை முதல் நாளாம் பொங்கல் திருநாள்.

The post இனிய பொங்கல் இந்தியப் பொங்கல் ஆகட்டும்; திமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Pongal ,Chief Minister ,M. K. Stalin ,DMK ,Chennai ,M.K.Stalin ,India ,
× RELATED கல்வி, தொழில் வளர்ச்சிக்கு...