×

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு


காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். மே 13ம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் பலியானதை தற்போது உறுதிபடுத்தியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு காசாவில் நடத்திய தாக்குதலில், முன்னாள் ஹமாஸ் தலைவரும், முகமது சின்வாரின் சகோதரருமான யஹா சின்வார் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டார்.

The post காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mohammad Sinwar ,Hamas ,Gaza ,Israeli ,Netanyahu ,Mohammed Sinwar ,southern Gaza ,Dinakaran ,
× RELATED 19 மாகாணங்கள் சார்பில் எச்-1பிக்கு 1...