×

மேற்கு கரை பகுதியில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 33பேரை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

இஸ்ரேல்: மேற்கு கரை பகுதியில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 33பேரை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. காசா மீது இஸ்ரேலின் முப்படைகள் தாக்குதல் நடத்தும் நிலையில் மேற்கு கரையில் ராணுவம் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post மேற்கு கரை பகுதியில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 33பேரை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Israeli army ,Hamas ,West Bank ,Israel ,Gaza ,Dinakaran ,
× RELATED காசா மருத்துவமனை இயக்குனர் 7...