தமிழகம் கும்மிடிப்பூண்டியில் மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு..!! Oct 02, 2024 Kummidipundi முகமது ஆசிப் திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த 2 வயது குழந்தை முகமது ஆசிப் உயிரிழப்பு. The post கும்மிடிப்பூண்டியில் மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!
கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்: டி.டி.வி. தினகரன்