×

குஜராத் மாநிலம் வல்சாத்-சூரத் ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

குஜராத்: குஜராத் மாநிலம் வல்சாத்-சூரத் ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம் புரண்டது. டுங்ரி ரயில் நிலையம் அருகே பிற்பகல் 3 மணியளவில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. சரக்கு ரயில் தடம் புரண்டதால் மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

The post குஜராத் மாநிலம் வல்சாத்-சூரத் ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Tags : Valsad-Surat ,Gujarat ,Dungri train station ,Mumbai ,Ahmedabad ,Valsad-Surat Railway Stations ,
× RELATED குஜராத்தில் திடீர் பதற்றம்; விநாயகர்...