அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை குஜராத் அணிகள் மோதுகின்றன. நேற்று மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் ரிசர்வ் நாளான இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
The post குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.