×

குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி முடிவு..!!

குஜராத்: குஜராத் ஐகோர்ட் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ராகுல் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

The post குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Supreme Court ,Gujarat High Court ,Gujarat ,Rahul ,Gujarat Icourt ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான...