×
Saravana Stores

ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு பிப்.21ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு பிப்.21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்.12 முதல் பிப்.17ம் தேதி வரை நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான கலந்தாய்வு பிப்.21ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

The post ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு பிப்.21ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Group 2 ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் குரூப் 2 முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு