×

உலக புகைப்பட தினம்: பத்திரிகை புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: உலக புகைப்பட தினத்தையொட்டி பத்திரிகை புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்த பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களை முதல்வர் புகைப்படம் எடுத்தார்.

The post உலக புகைப்பட தினம்: பத்திரிகை புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : World Photography Day ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Alwarpet, Chennai… ,
× RELATED படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி...