×
Saravana Stores

ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று காலை 11 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக ஆளுநர் ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மனு அளிக்க உள்ளார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Governor RN Ravi ,Chennai ,Governor ,Ravi ,
× RELATED அதிமுக வாக்குகளை எந்த சூழலிலும்...