மதுரை: ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவை 15 சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி.வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் appeared first on Dinakaran.