×

71,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி : புதிதாக அரசு பணிகளில் சேர உள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்கு ஆன்லைன் முறையில் வழங்க உள்ளார்.ரயில் மேலாளர், நிலைய மேலாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர், காவலர், இளநிலை கணக்கர், வருமான வரித்துறை ஆய்வாளர், வரி உதவியாளர், உதவி பேராசிரியர், ஆசிரியர், நூலகர், செவிலியர், நேரடி உதவியாளர் என அரசின் பல்வேறு பணிகளுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

The post 71,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Narendra ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை...