×

புதிதாக 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: புதிதாக 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கே.வி.குப்பம், துறையூர், உளுந்தூர்பேட்டை, செங்கத்தில் கல்லூரிகள் திறந்து வைக்கபட்டன. புதிதாக கட்டப்பட்ட கல்விசார் கட்டடம், குடியிருப்புகளும் திறக்கப்பட்டது.

The post புதிதாக 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA ,K. V. Colleges ,Garbage ,Dharaiur ,Ulundurpet ,Sengga ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!