×

கோத்தகிரியில் பகலில் வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடிதால் மக்கள் அச்சம்

கோத்தகிரி: பேரகாணி கிராமத்தில் பகலில் வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடிதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பிற்பகல் 2 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை நாயை வேட்டையாடி சென்ற காட்சிகள் வெளியானது.

The post கோத்தகிரியில் பகலில் வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடிதால் மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Kothagiri ,Perakani ,Dinakaran ,
× RELATED ஊட்டி-கோத்தகிரி சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு