×

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,410க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.75.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...