
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9025க்கும் சவரன் ரூ.72,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் மீண்டும் ரூ.9ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்றும் இன்றும் சவரனுக்கு ரூ.2160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ.160, மாலையில் ரூ.1000 உயர்ந்த நிலையில் இன்று ரூ.1000 உயர்ந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 உயர்வு appeared first on Dinakaran.
