×

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்காக அழைப்பு விடுக்க நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்காக அழைப்பு விடுக்க நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதற்காக இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் ஜன.19 முதல் 31 வரை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

The post கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்காக அழைப்பு விடுக்க நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister Assistant Secretary ,Stalin ,Modi ,Galo India Games ,Chennai ,Minister ,Udayaniti Stalin ,Delhi ,Tamil Nadu ,Galo India ,Games ,
× RELATED மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!