×

ஜி-பே மூலம் லிங்க் அனுப்பி நூதன மோசடி: சைபர் கிரைம் எச்சரிக்கை

சென்னை: ஆன்லைன் சேவையை பயன்படுத்தி தொழில்புரியும் நபர்களை குறிவைத்து நூதன மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜி-பே மூலம் லிங்க் அனுப்பி வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர் என அறிமுகப்படுத்திக் கொண்டு தொழிலுக்கு ஏற்றார்போல் பேசி ஜி-பேயில் மோசடி செய்வதாக சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த அழகுக் கலை நிபுணரிடம் அனில்குமார் என்பவர் நூதன முறையில் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

 

The post ஜி-பே மூலம் லிங்க் அனுப்பி நூதன மோசடி: சைபர் கிரைம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!