×

புழல் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி..!!

சென்னை: புழல் அடுத்த காவாங்கரையில் வீடு ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். ராஜேந்திரன் என்பவர் வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கியபோது விஷவாயு தாக்கியது.

The post புழல் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kavangaram ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் பெண்ணின் கண்ணில் மணலை கொட்டி பணப்பை கொள்ளை!