×

பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்: வெளியுறவுத்துறை

டெல்லி: பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர்
நரேந்திர மோடி நாளை செல்கிறார். ஜூலை 13,14ஆம் தேதிகளில் பிரான்ஸ் நாட்டில் பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் என்று வெளியுறவுத்துறை தெரிவித்தது.

The post பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்: வெளியுறவுத்துறை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,France ,UAE ,State Department ,New Delhi ,Modi ,United Arab Emirates ,Ministry of External Affairs ,Dinakaran ,
× RELATED “ஏ.ஐ. தொழில்நுட்பம் அழிவுக்கு காரணமாகி...