×

பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!!

சென்னை: பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி வருகிறார். சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வா.மு.சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி செலுத்தினார். வா.மு.சேதுராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.

The post பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Perungavikko ,V.M.Sethuraman ,International Tamil Forum ,Chennai ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!